இந்தியா முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்றுகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் பல முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பல மாநிலங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கும் அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசாம் மாநில காவல்துறை புத்தாண்டிற்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளனர். அதில் , நட்சத்திர ஹோட்டல் அழைப்பிதழ் பாணியில் ’இது புத்தாண்டு மாலைக்கு’ என்கிற தலைப்பில் ‘ எங்களுடைய விருந்தினராக மாறமால் இருக்க முயற்சி செய்யுங்கள்’, ’அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கும், குடித்துவிட்டு வருபவர்களுக்கும் இலவச அனுமதி’ என புத்தாண்டு இரவில் வன்முறையில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் சிக்கினால் என்னென்ன நடக்கும் என்கிறதை நகைச்சுவையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


