தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

தொலைக்காட்சியில் வெளியாகிறது பூமிகா 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும்  படம் பூமிகா. 

News image

தொலைக்காட்சியில் வெளியாகிறது பூமிகா 

Updated On :28 ஜனவரி 2024, 9:14 am IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும்  படம் பூமிகா. கரோனா கட்டுப்பாடுகள் தளராத நிலையில் இப்படமும் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. 

திரில்லர் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் ' ஸ்டோன் பென்ச் ' நிறுவனம்  தயாரிப்பில்   ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கியிருக்கிறார்.  ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும்  இப்படம் அதே நாளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும்  படம் வெளியிடப்பட இருக்கிறது . மேலும் இது   ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவரும் 25 வது படம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.