ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கே.ஜி.எஃப் 2 - வெளியான சஞ்சய் தத்தின் மிரட்டலான பார்வை

கே.ஜி.எஃப் - 1 திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது. 

News image
கே.ஜி.எஃப் 2 - வெளியான சஞ்சய் தத்தின் மிரட்டலான பார்வை
Updated On :29 ஜூலை 2021, 7:34 am

DIN

கே.ஜி.எஃப் - 1 திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது. 

சண்டைக் காட்சிகளுக்காவே மீண்டும் மீண்டும் பேசப்பட்ட அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றிய அறிவிப்பை முதல் பாகத்திலேயே அறிவித்திருந்தார்கள் .

சமீபத்தில்  கே.ஜி.எப் 2 பாகத்தின் டீசர் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் வெளியீடு தேதிகளை கரோனா காரணத்தால் மாற்றிக்கொண்டே வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் நாயகனான யஷ் உடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்திருக்கிறார் . தற்போது  சஞ்சய் தத்தின் பிறந்த நாளான இன்று அவர் நடித்த கே.ஜி.எப் 2 படத்தின்  கதாபாத்திரமான  'ஆதிரா' வின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.