நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ' மாஸ்டர் செஃப் ' நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது.
வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது சன் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது . 'மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ் ' என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகி வருவதால் தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளனர்.
இதையும் படிக்க | ஹிந்திக்கு செல்லும் அருண் விஜய்யின் தமிழ் படம் - கதாநாயகன் அறிவிப்பு
சமீபத்தில் அந்நிகழ்ச்சியின் ப்ரோமோ விடியோ வெளிவந்து கவனத்தை ஈர்த்த நிலையில் அதன் ஒளிபரப்பு தேதியை அறிவிக்காமல் இருந்தனர் .
தற்போது ஆகஸ்ட் 7ஆம் தேதி 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி வெளியாகும் என சன் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


