ரஜினிகாந்தின் பிறந்த நாளில் வெளியாகும் தலைவர் 170 டீசர்!
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (டிசம்பர் 12) தலைவர் 170 படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் விடியோ வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.