ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விடாமுயற்சி புது அப்டேட்..!

விடாமுயற்சி முன்னோட்ட விடியோ எப்போது வெளியீடு?

News image

விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்குமார்

படம் | சுரேஷ் சந்திரா எக்ஸ் தளப் பதிவு

Updated On :28 அக்டோபர் 2024, 2:06 pm

DIN

நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று(அக். 28) பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்த தகவலை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று மாலை பகிர்ந்துள்ளார்.

லைகா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் நடிகர் ஆரவ் உள்ளிட்ட படக்குழுவினர் ஸ்டுடியோவில் டப்பிங் பேசும் காட்சிகள் இடம்பெற்று கவனத்தை ஈர்த்துள்ளன.

டப்பிங் பணிகள் நிறைவடைந்ததும், அடுத்தக்கட்டமாக விடாமுயற்சி முன்னோட்ட விடியோ விரைவில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.