ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்!

உடல்நலக் குறைவால் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்!

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 11:26 am

DIN

திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி ஜி. சேகரன் உடல்நலக் குறைவால் இன்று(ஏப். 13) காலமானார். அவருக்கு வயது 73.

திரைப்படத் தயாரிப்பாளராக மட்டுமில்லாது, திரைப்பட விநியோகஸ்தராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் பன்முகத் தன்மை கொண்டு விளங்கியவர் கலைப்புலி ஜி. சேகரன். திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த ஜி.சேகரன், ஊரைத் தெரிஞ்சிகிட்டேன், காவல் பூனைகள், உளவாளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு அளித்து வந்த ஜி. சேகரன் மறைவு, தமிழ் சினிமாவுக்கொரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அன்னாரது மறைவுக்கு பல்வேரு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.