நடிகர் அஜித்குமாரின் புதிய திரைப்படத் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஜித்தின் புதிய கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுங்கரா, ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்கிற பெயரில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனில் சுங்கரா நடிகர் மகேஷ் பாபுவை வைத்து மனு உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
reports suggests by ajith kumar's 64th movie produce by anil sunkara
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அறிமுக விடியோ!

பில்லா மறுவெளியீட்டு டிரைலர்!

சர்தார் - 2 என்ன ஆனது?
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


