அட்டகத்தி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நன்கு அறியப்பட்டவராக மாறிய நடிகர் தினேஷின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பொன்று இன்று(ஜன. 15) வெளியாகியுள்ளது.
‘கருப்பு பல்சர்’ படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டு படக்குழுவினர் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கும் ‘கருப்பு பல்சர்’ படத்தில் தினேஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தை யஷோ எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளராக பாஸ்கர் ஆறுமுகமும், இசையமைப்பாளராக இன்பராஜ் ராஜேந்திரனும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


