சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

பொங்கல் வெளியீடாக விஷாலின் புருஷன்!

புருஷன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

Updated On :

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் புருஷன் திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

ஆம்பள, ஆக்‌ஷன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சியுடன் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் புருஷன். இதில், நடிகை தமன்னா நாயகியாக நடிக்க யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தத் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருமென சுந்தர். சி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே பொங்கல் வெளியீடாக வேட்டுவம், டயங்கரம் ஆகிய திரைப்படங்கள் வரும் நிலையில் புருஷனும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், நடிகர் ரஜினியின் தர்மன் திரைப்படத்தையும் பொங்கலுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.

The film Purushan, directed by Sundar C., is set to hit the screens as a Pongal release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER