உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

மூன்று நண்பர்கள், ஒரு திரைப்படம், ஒரு பயணம்

‘கணம்’ படப் புகழ் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Published On :

‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத், விநாயக் வைத்தியநாதன் ஆகிய மூன்று நண்பர்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் புதிய திரைப்படப் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தை உருவாக்குவதில் தாங்கள் எதிர்கொண்ட சவால்களை அவர்கள் தொடர்ந்து ரீல்ஸ் மூலம் ஆவணப்படுத்தி வந்தனர்.

தற்போது இப்படத்தை 'மேட்பாய்ஸ் என்டர்டெயின்மெண்ட்' மற்றும் 'சிறுனி சினி கார்ப்பரேஷன்' நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன.

அறிவியல் புனைகதை மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த இப்படத்தை ஸ்ரீ கார்த்திக் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

| Three friends—director Sri Karthick (famed for the film Kanam), actor-producer Dev Ramnath, and director Vinayak Vaithianathan (of the film Romeo)—are joining forces to produce a new film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.