பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

விரைவில்.... சூப்பர் சிங்கர் ஜூனியர்! (வீடியோ)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களைக் கொண்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி...

News image
Updated On :19 நவம்பர் 2016, 9:20 am

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களைக் கொண்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 5, நவம்பர் 26 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ்நாடு முழுக்கத் தேர்வுகள் நடைபெற்று தகுதிக்குரிய போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான விளம்பரம்:  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.