தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பைரவா அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் பாடிய விஜய்!

இந்தப் படத்துக்காக விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். அருமையாக. அதிரவைக்கும் நடனம் உத்தரவாதம்

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:27 am

DIN

விஜய் பாடினால் அந்தப் பாடல் நிச்சயம் ஹிட் ஆகும் என்கிற நம்பிக்கை தமிழ்த் திரையுலகில் உண்டு. இப்போது பைரவா படத்திலும் விஜய் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

தொடர்ந்து ஏழாவது முறையாக தன்னுடைய படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் விஜய். இதுகுறித்து ட்விட்டரில் எழுதிய சந்தோஷ் நாராயணன், பைரவா பற்றிய ஒரு அமர்க்களமான செய்தி. இந்தப் படத்துக்காக விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். அருமையாக. அதிரவைக்கும் நடனம் உத்தரவாதம் என்று கூறியுள்ளார். 

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் அன்று வெளியாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.