தீபிகா படுகோனின் ஆங்கிலப் பட டிரெய்லர் (தமிழில்)!
இதன் டிரெய்லர் ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளிலும்...

Updated On :25 ஜனவரி 2024, 4:46 am

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் ஆங்கிலப் படம் - XXX: Return of Xander Cage. வின் டீசல், தீபிகா படுகோன் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் டிஜே கருஸோ. 2017 ஜனவரியில் வெளிவருகிறது.
இந்நிலையில் இதன் டிரெய்லர் ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...