நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தேசிய விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு 5 விருதுகள்!

இதுதவிர சிறந்த தமிழ்ப் படமாக ஜோக்கர் படம் தேர்வாகியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

DIN

64-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேர்வுக்குழு இவ்விருதுகளைத் தேர்வு செய்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
 
இதில் தமிழ்த் திரையுலகுக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த ஒளிப்பதிவு: திரு (24)
சிறந்த பாடலாசியர்: வைரமுத்து (தர்மதுரை) 
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: 24
சிறந்த பின்னணி பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)
சிறந்த திரைப்பட எழுத்தாளர்: தனஞ்செயன்

இதுதவிர சிறந்த தமிழ்ப் படமாக ஜோக்கர் படம் தேர்வாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.