ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரூ. 150 கோடியில் உருவாகவுள்ள பிரபாஸ் படம்!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம் ரூ. 150 கோடியில் உருவாகவுள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 12:17 pm

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம் ரூ. 150 கோடியில் உருவாகவுள்ளது.

சுஜித்தின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தலைப்பு ஆகியவை ஏப்ரல் 23 அன்று வெளியாகவுள்ளது. பாகுபலி 2 படத்தினிடையே இப்படத்தின் டீசரும் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. 

பெரிய பட்ஜெட் என்பதற்கு உதாரணம்: ஒரே ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ. 35 கோடி வரை செலவு செய்ய உள்ளார்கள். டை ஹார்ட், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டை இயக்குநரான கென்னி பேட்ஸ், இப்படத்தில் பணியாற்றுகிறார்.

இது ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம்போல இருக்கும். ஆனால் உணர்வுபூர்வமான காட்சிகளும் இருக்கும் என்று பட இயக்குநர் கூறியுள்ளார். யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.