இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த படமான, சச்சின் - ஏ பில்லியன் ட்ரீம்ஸ் மே 26 அன்று வெளிவருகிறது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் வெற்றி பெற சச்சினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: டியர் சச்சின், சச்சின் - ஏ பில்லியன் டிரீம்ஸ் படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு சச்சின் கூறியதாவது: நன்றி தலைவா...! இந்தப் படத்தைத் தமிழில் ரசிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் என உற்சாகமாகப் பதில் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு

பைக்கில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் பலத்த காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


