அஜித் திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகியுள்ளதால் அதை விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அஜித்துக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
கும்பகோணத்தில் உள்ள திம்மக்குடியில் அஜித்துக்கு ரூ. 1 லட்சம் செலவில் 20 கிலோ எடையில் 4 அடி உயரச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஹரிபாபு என்கிறவர் இதை வடிவமைத்துள்ளார்.
ரசிகர்களுக்கு நிகராக திரைப்பட நட்சத்திரங்களும் அஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். #25YearsOfAjithism என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் டாப் 10-ல் இடம்பெற்றது.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


