பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்: தீபிகா படுகோனை வென்று முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா! 

கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த மற்றொரு இந்திய நடிகை தீபிகா படுகோன் மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்...

News image
Updated On :7 டிசம்பர் 2017, 12:14 pm

எழில்

ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்கிற வார இதழ் ஆசியாவின் இந்த வருடத்தின் 50 கவர்ச்சிகரமான பெண்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பிரியங்கா சோப்ராவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த மற்றொரு இந்திய நடிகை தீபிகா படுகோன் மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

முதலிடம் பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா இதுகுறித்து கூறியதாவது:

இந்த விருதுக்காக என் தாய், தந்தைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ஒவ்வொருமுறையும் எனக்கு வாக்களிக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.