ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை லிசியின் மகள் (படங்கள்)

24 பட இயக்குநர் விக்ரம் குமாரின் அடுத்தப் படத்தில் கல்யாணி கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்...

News image
Updated On :8 ஜூலை 2017, 11:01 am

எழில்

இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

தமிழிலோ மலையாளத்திலோ அல்ல, தெலுங்கில்.

24 பட இயக்குநர் விக்ரம் குமாரின் அடுத்தப் படத்தில் கல்யாணி கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். நாகார்ஜூனாவின் மகன் அகில் கதாநாயகனாக நடிக்கிறார். இத்தகவலை விக்ரம் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். 

மகளின் அறிமுகம் குறித்து லிசி ஒரு பேட்டியில் கூறியதாவது: பெற்றோர் இருவரும் திரைத்துறையில் உள்ளதால் மகள் எப்படியும் நடிகையாவாள் என்று முன்பே தெரியும். அமெரிக்காவிலிருந்து படிப்பு முடித்து திரும்பியபிறகு நடிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தாள் என்று கூறியுள்ளார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.