இன்று இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. நிபுணன், கூட்டத்தில் ஒருத்தன்.
அர்ஜூன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி போன்றோர் நடித்துள்ள நிபுணன் படத்தை அருண் வைத்யநாதன் இயக்கியுள்ளார். 2009-ல் வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இவர் இயக்கினார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் படம் இது. அர்ஜூனின் 150-வது படமான நிபுணன், தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. நிபுணன் படத்தைத் தமிழ்த் திரையுலகம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது. ஆக்ஷன் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். அதேபோல இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
த.செ. ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நாசர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் - கூட்டத்தில் ஒருத்தன். ரத்த சரித்திரம், பயணம் படங்களுக்கு வசனம் எழுதிய ஞானவேல் இயக்கும் முதல் படம் இது. மாயா, ஜோக்கர், மாநகரம் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


