நியூயார்க்கில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் Metropolitan Museum of Art's Costume Institute நிறுவனத்தின் மெட் கேலா நிகழ்ச்சி இந்தியாவில் அவ்வளவாகக் கவனம் பெறாது. ஆனால், இதில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டதால் சமூகவலைத்தளம் முழுக்க இந்நிகழ்ச்சி பற்றிய பேச்சுதான். காரணம், பிரியங்கா சோப்ரா அணிந்த உடை.
ரால்ப் லாரன் டிரெஞ்ச் கோட் (Ralph Lauren trench coat) அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவின் உடை குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் கிண்டல் செய்துள்ளார்கள்.








பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அதே உடையை அணிந்துவந்தார். ஆனால் இந்தமுறை அதில் உள்ள மாற்றத்தை நீங்களே பாருங்கள்.

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஆங்கிலப் படமான பே வாட்ச் வருகிற 10-ம் தேதி வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


