தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மிக்குப் பெண் குழந்தை!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகை ரேஷ்மிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

News image
Updated On :6 மே 2017, 5:58 am

நடிகர் பாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மி ஆகியோருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் காதலர்கள் ஆனார்கள். பிறகு இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் 2015, நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. பிறகு கடந்த வருடம் ஏப்ரல் 22-ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகை ரேஷ்மிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.