அருள்நிதி, விவேக், தன்யா நடிக்கும் பிருந்தாவனம் படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். இசை, விஷால் சந்திரசேகர்.
இந்தப் படம் மே 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராதாமோகனின் படம் என்பதால் இப்படம் மீது அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. மொழி படத்தில் ராதாமோகன் உண்டாக்கிய மேஜிக் அவருடைய அடுத்தடுத்த படங்களில் தென்படவில்லை. இந்தப் படத்தில் அது நிகழுமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


