விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் புகைப்படங்கள்!
கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் - துருவ நட்சத்திரம். கதாநாயகியாக ரீது வர்மா நடிக்கிறார்....

Updated On :3 நவம்பர் 2017, 9:11 am

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் - துருவ நட்சத்திரம். கதாநாயகியாக ரீது வர்மா நடிக்கிறார். இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார்.
இப்படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.






தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...