வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி: புதிய போஸ்டர் வெளியீடு!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி...

News image
Updated On :11 நவம்பர் 2017, 12:17 pm

எழில்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ராஜபுத்திர வம்ச அரசியான ராணி பத்மாவதிக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, அந்தப் படத்துக்கு சில தரப்பினர் எதிர்ப்பு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.