பாடலுக்கு பாஜக எதிர்ப்பு எதிரொலி: நடிகர் சிம்பு வீட்டுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு!
சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்புவின் வீட்டுக்குக் காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது...

Updated On :11 நவம்பர் 2017, 9:53 am

சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்புவின் வீட்டுக்குக் காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8 அன்று பண மதிப்பிழப்பு குறித்த பாடலொன்றை வெளியிட்டார் சிம்பு. கபிலன் வைரமுத்து எழுதிய தட்றோம் தூக்குறோம் பாடலை சிம்பு பாடியிருந்தார்.
சிம்புவின் இந்தப் பாடல் குறித்து பாஜகவைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதால் தற்போது சிம்பு வீட்டுக்குக் காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...