காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் - ரைஸா நடிக்கும் பியார் பிரேமா காதல்! (படங்கள்)

காதலை ஹிந்தியில் பியார் என்றும் தெலுங்கில் பிரேமா என்றும் தமிழில் காதல் என்று சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம்...

News image
Updated On :18 நவம்பர் 2017, 7:26 am

எழில்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இணை தயாரிப்பில் உருவாகும் பியார் பிரேமா காதல் என்கிற படத்தில் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண், ரைஸா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். 

இளன் இயக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. தயாரிப்பு  – எஸ்.என். ராஜராஜன், யுவன் சங்கர் ராஜா. 

காதலை ஹிந்தியில் பியார் என்றும் தெலுங்கில் பிரேமா என்றும் தமிழில் காதல் என்று சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர் இளன்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.