வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மாமல்லபுரத்தில் 80களின் பிரபலங்கள் கொண்டாட்டம்! (படங்கள்)

சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத் குமார், பாக்யராஜ், ஜாக்கி ஷெராப், ரேவதி, சுஹாசினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், நதியா, ராதிகா, லிசி, பூர்ணிமா பாக்யராஜ்... 

News image
Updated On :21 நவம்பர் 2017, 9:28 am

எழில்

80களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர்கள் சமீபகாலமாக ஒவ்வொரு வருடமும் ஒன்று கூடிக் கொண்டாட்டமாக இருப்பது வழக்கம்.

8-வது ஆண்டாக இந்தமுறை மாமல்லபுரத்தில் உள்ள இண்டர்காண்டினண்ட்டல் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்களும் ஊதா நிற உடையில் கலந்துகொண்டார்கள். இவர்களுடைய கொண்டாட்டம் இரண்டு நாள்களுக்கு நீடித்தது.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத் குமார், பாக்யராஜ், ஜாக்கி ஷெராப், ரேவதி, சுஹாசினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், நதியா, ராதிகா, லிசி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட 28 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.