விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! 

பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

News image
Updated On :9 அக்டோபர் 2017, 6:51 am

இந்திய விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இப்படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Story image

ஜூன் ஆர், ஆப் கிலியே ஹம், மேட் டாட் ஆகிய படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் ரேவதி எஸ். வர்மா இந்தப் படத்தை இயக்குகிறார்.

Story image

புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி.உஷாவாக நடிக்கவிருக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. 

Story image

விஜய் நடிக்கும் மெர்சல் பட பின்னணி இசை கோர்ப்புப் பணியில் தற்போது ரஹ்மான் பிஸியாக உள்ளார். அதை அடுத்து இயக்குனர் ஷங்கரின் '2.0', 'சங்கமித்ரா', இயக்குனர் மணி ரத்னத்தின் புதிய படம் என அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.