தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் வெளியீடு!
சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம்...

Updated On :26 அக்டோபர் 2017, 6:43 am

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆந்தனி தாசன் பாடிய இப்பாடலை மணி அமுதவானன், விக்னேஷ் சிவன் ஆகியோர் எழுதியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...