திருமணத்துக்கு யாரை எல்லாம் அழைத்துள்ளார் சமந்தா?

சமந்தா நாகா சைதன்யா திருமணத்தை டோலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட் ரசிகர்களும்
திருமணத்துக்கு யாரை எல்லாம் அழைத்துள்ளார் சமந்தா?
Updated on
1 min read

சமந்தா நாகா சைதன்யா திருமணத்தை டோலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் இவர்களின் திருமணத்து மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். 

இந்து முறைப்படி அக்டோபர் 6 மற்றும் கிறிஸ்துவ முறைப்படி அக்டோபர் 7-ம் தேதிகளில் கோவாவில் பிரமாண்டமாக நடைபெறும் இத்திருமணத்துக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள் 175 பேரை மட்டும் அழைத்திருக்கிறார்கள்.

இந்த நட்சத்திர ஜோடி 5-ம் தேதி கோவாவுக்குப் புறப்பட்டு 8-ம் தேதி வரை அங்கே இருப்பார்கள். டோலிவுட்டிலிருந்தும் சில முக்கிய நண்பர்களை சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரத்யேகமாக அழைத்திருக்க, சமந்தா கோலிவுட்டிலிருந்து யாரை எல்லாம் அழைத்துள்ளார் என்பது செப்டம்பர் 6-ம் தேதி தான் தெரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com