- Tag results for marriage
![]() | காதலியை மணந்த வானத்தைப் போல தொடர் நடிகர்!வானத்தைப்போல தொடர் நடிகருக்கும், ஒப்பனை கலைஞர் காயத்ரிக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. |
![]() | காதலரைத் திருமணம் செய்த சின்னத்திரை நாயகி!கேரளத்தில் பிரமாண்டமாய் நடைபெற்ற திருமண நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். |
![]() | காதலரை மணந்தார் நடிகை அமலா பால்!கேரளத்தில் மிக எளிய முறையில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. புதுமண ஜோடிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். |
லியோ வெளியான திரையரங்கில் மோதிரம் மாற்றிக் கொண்ட ஜோடி!புதுக்கோட்டையில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம் நடைபெற்றது. | |
![]() | நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்: ஒரே பாலின திருமண வழக்கில் தீர்ப்புநாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
![]() | ஒரே பாலின திருமணம்: 4 விதமான தீர்ப்புகள் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிஒரே பாலின திருணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது நான்கு விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கவிருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். |
'குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்'குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். | |
![]() | 10-ல் 8 பெண்கள் கணவர் பெயரை சேர்த்துக்கொள்ள விருப்பம்!கணவரின் பெயர் அல்லது குடும்பப் பெயரைச் சேர்த்துக்கொள்ள பெண்கள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. |
அசோக் செல்வன் திருமணம்: வைரலாகும் பசுமை விருந்து பட்டியல்!அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண விழாவில் பரிமாறப்பட்ட பசுமை விருந்து பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. | |
![]() | தோழியை மனைவியாக்கிய சின்னத்திரை நடிகர்!சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். |
![]() | காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின்!நடிகர் கவின் தனது நீண்டநாள் காதலி மோனிகாவை கரம்பிடித்தார். |
![]() | லட்சுமி மேனனுடன் திருமணமா? - விஷால் விளக்கம்!நடிகை லட்சுமி மேனனுடன் நடிகர் விஷால் திருமணம் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷால். |
![]() | நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை!புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் விரக்தியடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. |
![]() | ஹிமாசலில் கனமழை: விடியோ அழைப்பில் நடந்த திருமணம்!ஹிமாசலில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், விடியோ அழைப்பு மூலம் இரு குடும்பத்தார் திருமணம் செய்துகொண்டனர். |
![]() | மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் 26 ஜோடிகளுக்கு இலவச திருமணம்!திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலம் சார்பில் ஏழை,எளிய குடும்பங்களைச் சேர்ந்த 26 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்