48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

இது மட்டும் சரியாக அமைந்து விட்டால் சினிமாவில் நஷ்டமே ஏற்படாது: அறிமுக இயக்குநர் பேச்சு!

தமிழ் சினிமாவில்  1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில்900 பேரிடமாவது இப்படத்தின் கதை குறித்துப் பேசியிருப்பேன்...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 6:46 am

அறிமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் உருவாகி வரும் படம் - நான் செய்த குறும்பு. சந்திரன், அஞ்சு குரியன் போன்றோர் நடிக்கிறார்கள். ஓர் ஆண் பிரசவத்தை எதிர்கொள்வது போன்ற இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளன. 

இப்படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் மகா விஷ்ணு பேசியதாவது:

ஸ்டாண்ட் அப் காமடி, அசத்தப்போவது யாரு என்று டிவி மீடியாவில், சன் டிவியில் 9 ஆண்டுகள் இருந்தேன். சினிமாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவில்  1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில்
900 பேரிடமாவது இப்படத்தின் கதை குறித்துப் பேசியிருப்பேன்.  ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவதில்லை . காரணம் தப்பான கதை , தப்பான படக் குழு , தப்பான மேனேஜர் என்று அமைந்ததால் தான். ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை. எனக்கு அப்படி அமைந்துள்ளது. 'நான் செய்த குறும்பு ' ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம்! இது பட்ஜெட் படம்தான், ஆனால் அதில் நம்ப முடியாத அளவுக்கு பிரமாண்டம் இருக்கும், தரம் இருக்கும் என்று பேசியுள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.