பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

அஜித்தின் விஸ்வாசம்: இமான் பாடியுள்ள ‘அடிச்சு தூக்கு’ பாடல் வெளியானது!

இமான் இசையமைப்பில் அவரே பாடியுள்ள அடிச்சுத் தூக்கு என்கிற பாடல் வெளியாகியுள்ளது...

News image
Updated On :11 டிசம்பர் 2018, 4:54 am

எழில்

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமம், சன் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இமான் இசையமைப்பில் அவரே பாடியுள்ள அடிச்சு தூக்கு என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை விவேகா எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.