தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தந்தையுடன் இணைந்து நடிக்க உள்ள பிரபல நடிகை! 

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது தந்தையும் நடிகருமான சரத்குமாருடன் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2018, 1:42 pm

DIN

சென்னை: பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது தந்தையும் நடிகருமான சரத்குமாருடன் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் பாம்பன் படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 

ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் இப்படம் ஒரு பேண்டஸி படமாக உருவாகும் என்று தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது தந்தையுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதுகுறித்து வரலட்சுமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , "அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது: படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.