
நடிகை வித்யுலேகா ராமன், ரஜினியை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் எழுதியதாவது:
காலை வேளை நல்லவிதமாகக் கழிந்தது. சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தது அருமையான தருணம். ஒவ்வொரு வருடமும் போல படப்பிடிப்புத் தேதிகளின் குறிப்புகளைக் கொண்ட புத்தகத்துக்குக் கையெழுத்திட்டுத் தந்ததற்கு நன்றி. இந்த வருடம் எனக்குச் சிறப்புடன் அமைய வாழ்த்தியதற்கும் நன்றி. 2018 சிறப்பாக அமையப்போகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.