- Tag results for rajini
![]() | ரஜினியிடம் வாழ்த்துப் பெற்ற மாதவன்!நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | செஸ் ஒலிம்பியாட் - இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு போன் செய்த ரஜினிகாந்த்செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். |
![]() | 'ஜெயிலர்' ரஜினியுடன் மோதும் ராக்கிநெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ராக்கி பட நடிகர் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | 'செஸ் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு...' - புகைப்படம் பகிர்ந்த ரஜினிகாந்த்44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | சிக்கலில் ரஜினி, அஜித், விஜய் படங்கள்தெலுங்கு தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் ரஜினி, அஜித், விஜய் படங்களின் படப்பிடிப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
![]() | ’பேர், புகழ் இருக்கு. நிம்மதிதான் இல்லை’: நடிகர் ரஜினிகாந்த்எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள்தான் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். |
![]() | ரஜினி அங்கிளைப் பார்த்தேன்: செஸ் வீரர் பிரக்ஞானந்தா (படங்கள்)இவ்வளவு உயரத்துக்குச் சென்றபிறகும் பணிவுடன் அவர் இருப்பது ஊக்கமளிக்கிறது. |
![]() | 'இரவின் நிழல்' படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்ன கருத்து இதுதான் !இரவின் நிழல் படம் குறித்து இயக்குநர் பார்த்திபனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். |
![]() | செஸ் ஒலிம்பியாட்: டீசர் விடியோவை வெளியிட்டார் ரஜினி44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் விடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ளார். |
![]() | செஸ் ஒலிம்பியாட்: டீசர் விடியோவை வெளியிடுகிறார் ரஜினி44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் விடியோவை இன்று இரவு 7.30 மணிக்கு ரஜினிகாந்த் வெளியிடுகிறார். |
![]() | இப்போது யார் சந்திரமுகி? ரஜினியைச் சந்தித்தார் லாரன்ஸ்!சந்திரமுகி ஹீரோ ரஜினியைச் சந்தித்தார் சந்திரமுகி-2 ஹீரோ ராகவா லாரன்ஸ்... இப்போது யார் சந்திரமுகி? |
![]() | இரவின் நிழல் படம் நிச்சயமாக நன்றாக ஓடும்: ரஜினி29 நிமிடங்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்தார்கள் எனக் காண்பித்துள்ளார்களாம். புல்லரிக்குமாம். |
![]() | அறிமுக இயக்குநரை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசிய ரஜினிகாந்த் - இயக்குநர் பகிர்ந்த தகவல்நயன்தாராவின் 75வது பட இயக்குநரை தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | நயன்தாராவின் கையைப் பிடித்து வாழ்த்துசொன்ன ரஜினிகாந்த் - நெகிழ்ச்சியுடன் விக்னேஷ் சிவன் பகிர்ந்த படங்கள்திருமணத்தின்போது நயன்தாராவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொன்ன படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். |
![]() | இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துமாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்