செய்திகள்
விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள மதுர வீரன் பட டிரெய்லர்!
விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி நடிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதுர வீரன். இசை - சந்தோஷ் தயாநிதி...
விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி நடிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதுர வீரன். இசை - சந்தோஷ் தயாநிதி.
பொங்கல் பண்டிகை சமயத்தில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.