மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

ஜனவரி 26 அன்று வெளியாகவுள்ள விஜய் சேதுபதி படம்!

விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக், சுந்தர் சி.-யின் கலகலப்பு 2 ஆகிய படங்கள் ஜனவரி 26 அன்று வெளியாகவுள்ளதாக...

News image
Updated On :13 ஜனவரி 2018, 7:22 am

எழில்

விஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படம் இந்த மாதம் வெளியாகவிருப்பதாக சமீபத்திய போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜனவரி 26 அன்று இந்தப் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. 

விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக், சுந்தர் சி.-யின் கலகலப்பு 2 ஆகிய படங்கள் ஜனவரி 26 அன்று வெளியாகவுள்ளதாக அறிவித்த நிலையில் விஜய் சேதுபதி படமும் இப்போட்டியில் இணைந்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.