தணிக்கையில் யு/ஏ பெற்ற நாச்சியார்: பிப்ரவரி வெளியீடு!
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - நாச்சியார்....

Updated On :18 ஜனவரி 2018, 10:05 am

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இசை - இளையராஜா.
தணிக்கையில் நாச்சியார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 9 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...