திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா: சிவகார்த்திகேயன் நினைவஞ்சலி!

கனவுகளின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்தி, இன்றும் நம் கனவுகளோடும் சிந்தனைகளோடும் செயல்களோடும்...

News image
Updated On :27 ஜூலை 2018, 8:30 am

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினமான இன்று அவருக்கு ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கனவுகளின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்தி, இன்றும் நம் கனவுகளோடும் சிந்தனைகளோடும் செயல்களோடும் நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ராமேசுவரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.