சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

விஜய் சேதுபதி நடித்துள்ள ஜுங்கா படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!

இந்தப் படத்தின் பாடல்களும் டிரெய்லரும் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

News image
Updated On :12 ஜூன் 2018, 9:35 am

DIN

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா, யோகி பாபு நடிக்கும் படம் - ஜுங்கா. காஷ்மோரா படத்துக்குப் பிறகு இயக்குநர் கோகுல் இயக்கியுள்ள படம் இது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - கோகுல் இணையும் ஜுங்கா படம் ரூ. 20 கோடி பொருட்செலவில் உருவாகிறது. கதை பிடித்திருந்ததால் இந்தப் படத்தைத் தானே தயாரிக்க முன்வந்துள்ளார் விஜய் சேதுபதி. படத்தின் 60% காட்சிகள் பிரான்சில் படமாக்கப்பட்டுள்ளன.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.