சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மிஷ்கின் இயக்கும் புதிய படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு!

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்துகு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

News image
Updated On :17 மார்ச் 2018, 10:55 am

எழில்

இது புதிய கூட்டணி.

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த நடிகர் சாந்தனு, என்னுடைய புதிய பிறப்பு என்று கூறியுள்ளார். இப்படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. 

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின், தன்னுடைய சகோதரர் இயக்கிய சவரக்கத்தி படத்தின் கதையை எழுதி, தயாரித்ததோடு நடிக்கவும் செய்தார். அடுத்ததாக, பி.சி. ஸ்ரீராம் - சாந்தனுவுடன் கைகோர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.