தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள விஸ்வரூபம் 2: காலா படத்துக்கு முன்பே வெளியாக வாய்ப்புள்ளதா?
கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது...







