சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பாகிஸ்தானில் திரையிடப்பட்ட பாகுபலி!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ளது...

News image
Updated On :31 மார்ச் 2018, 9:20 am

எழில்

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ளது.  

மார்ச் 29 முதல் கராச்சியில் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று பாகுபலி படம் திரையிப்பட்டுள்ளது. இதற்காக கராச்சி சென்றுள்ளார் இயக்குநர் ராஜமெளலி. இத்தகவலை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த வருடம் வெளியான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மகத்தான சாதனைகளைப் படைத்தது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.