தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நடிகர் ரமேஷ் அரவிந்த் மகளா இவர்? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

நடிகர் கமல் ஹாசனின் நண்பரும், உத்தம வில்லன் பட இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் தமிழ்,

News image
Updated On :14 மே 2018, 11:31 am

ராக்கி

நடிகர் கமல் ஹாசனின் நண்பரும், உத்தம வில்லன் பட இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் கர்நாடகாவில் நடந்த தேர்தலில் ஓட்டளித்த பிறகு தன்னுடைய கடமையை முடித்து விட்டதாக மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் ரமேஷ் அரவிந்த். 

டிவிட்டர் பதிவைப் பார்த்த ரசிகர்கள் ரமேஷ் அரவிந்துக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சரியத்துடன் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.