அதர்வா நடித்துள்ள செம போத ஆகாதே படத்தின் 3 நிமிடக் காட்சிகள் கொண்ட விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, மிஷ்டி சக்கரவர்த்தி நடித்துள்ள படம் - செம போத ஆகாதே. இசை - யுவன் சங்கர் ராஜா.
மே 18 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் 3 நிமிடக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.