புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மூடர் கூடம் பட இயக்குநரின் மூன்றாவது படத்தில் அருண் விஜய் & விஜய் ஆண்டனி!

மூடர் கூடம் படத்தின் மூலமாகக் கவனம் பெற்ற இயக்குநர் நவீனின் மூன்றாவது படத்தில் அருண் விஜய்யும் விஜய் ஆண்டனியும்...

News image
Updated On :1 நவம்பர் 2018, 5:22 am

மூடர் கூடம் படத்தின் மூலமாகக் கவனம் பெற்ற இயக்குநர் நவீனின் மூன்றாவது படத்தில் அருண் விஜய்யும் விஜய் ஆண்டனியும் நடிக்கவுள்ளார். 

நவீன் தற்போது, அலாவுதீனின் அற்புத கேமரா என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. 

அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை இயக்கிய நிலையில் நவீனின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், நாசர், ஜெகபதி பாபு போன்றோர் நடிக்கும் இப்படத்தின் இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.