பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தில் அந்தப் பெயருடைய கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆனந்தி. கயல் ஆனந்தி என்றே அதற்குப் பிறகு அழைக்கப்பட்டார். ஒரு நடிகையாக கயல் படத்தில் தனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு அண்மையில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்த மகிழ்ச்சியை சினிமா எக்ஸ்பிரஸ் பேட்டியில் அவினாஷ் ராமச்சந்திரனுடன் பகிர்ந்து கொண்டார்.
பேட்டியின் விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி: கனிமொழி எம்.பி.

சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கேரளத்தில் தோ்தல்: மாவட்ட எல்லையில் ஏப்.7 முதல் 9 வரை மது விற்பனைக்கு தடை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


